Saturday, April 9, 2011

மருதா வெளியிட்ட சில பொக்கிஷங்கள் கிழக்கு ஆன்லைனில் கிடைக்கின்றன

அன்புவழி என்கிற பெயரில் க.நா.சுவால் மொழிபெயர்க்கப்பட்டு ஏ.கே.கோபாலன் அவர்களால் 50களில் வெளியிடப்பட்ட பேர்லாகர் குவிஸ்டு எழுதிய பாரபாஸ் ((மருதா பதிப்பகம்) நாவல் இப்போது கிழக்கு புக் கிளப்பில் https://www.nhm.in/shop/100-00-0000-157-0.html விலை 70/-

பேர் லாகர் குவிஸ்டு பற்றி சுந்தர ராமசாமியின் அறிமுகம் http://www.maamallan.com/2011/04/blog-post_3016.html

மதகுரு - செல்மா லாகெர்லெவ் (மருதா பதிப்பகம்) இப்போது கிழக்கு புக் கிளப்பில் https://www.nhm.in/shop/100-00-0000-156-6.html விலை 250/-

செல்மா லாகெர்லெவ் பற்றி சுந்தர ராமசாமியின் அறிமுகம் http://www.maamallan.com/2011/04/blog-post_3016.html

கொல்லிப்பாவை என்கிற அ.ராஜமார்த்தாண்டன் & ஆர்.ராஜகோபாலன் நடத்திய சிறுபத்திரிகையில் வெளியான முக்கியமான படைப்புகளைக் கொண்ட கொல்லிப்பாவை இதழ் தொகுப்பு https://www.nhm.in/shop/100-00-0000-156-3.html விலை 150/-

ஜமீலா - சிங்கிஸ் ஐக்மாத்தவ் தமிழில் பூ.சோமசுந்தரம் https://www.nhm.in/shop/100-00-0000-156-9.html விலை 80/-