Saturday, April 9, 2011

ஆலன் கின்ஸ்பெர்க் வாசிப்பில் - Howl கவிதை

Allen Ginsberg
fromAnand Sigamany 
tomadrasdada@gmail.com
dateSat, Apr 9, 2011 at 8:39 AM
subjectHOWL - Allen Ginsberg's Poetry reading - AUDIO
mailed-bygmail.com
signed-bygmail.com

hide details 8:39 AM (10 hours ago) 

நண்பரே, கின்ஸ்பெர்கின் ஒன்பது கவிதைகள் கொண்ட   'Howl and Other Poems ' audio CD  இன்றும்  பிரபலம். இத்துடன் அனுப்பியிருக்கும்   audio file இல் கின்ஸ்பெர்க் குரலில் ’  ஹௌல்’ கவிதையைக் கேட்கலாம் . கூடவே ஒரு கொசிறும் (foot note) அனுப்பப்படுகிறது.   Enjoy.- ஆனந்த்.
4FCD_4410_2.bmp4FCD_4410_2.bmp
118K   View   Download  
கவிஞனின் குரலிலேயே கவிதையைக் கேட்பது புல்லரிக்க வைக்கும் அனுபவமாக இருக்கிறது. முன்பின் அறிமுகமில்லாதிருந்தும் இதை அனுப்பி வைத்திருக்கும் நண்பருக்கு வந்தனங்கள்.

தாம் எழுதிய கவிதையை மனப்பாடமாகப் படிக்காமல் புத்தகத்தைப் பார்த்துப் படிப்பதைக் காண சற்று ஏமாற்றமாகவே இருக்கிறது. 1956 வீடியோ கிடைக்காமல் வெறும் ஆடியோவே கிடைத்திருப்பதால் அப்போதும் கின்ஸ்பர்க்  மனப்பாடம் செய்திருக்கவில்லையோவென ஐயமாகவே உள்ளது.
01 - howl.mp3
01 - howl.mp3
19997K   Play   Download  
02 - footnote to howl.mp3
02 - footnote to howl.mp3
2786K   Play   Download  

http://writing.upenn.edu/pennsound/x/Ginsberg.php

http://web.reed.edu/reed_magazine/winter2008/features/the_beats/index.html