Wednesday, June 29, 2011

எனக்கு வாய்த்த ஃபேஸ்புக் சாட் உரையாடல்

வணக்கம் 7:16pm
அண்ணா


வணக்கம் 7:19pm

நலமா? 7:19pm

:))) 7:24pm

அண்ணா 7:24pm
என் பெயர் ******
தர்மபுரியிலிருந்து..........

மகிழ்ச்சி! 7:26pm

நன்றி 7:27pm
பங்குச்சந்தை குறித்து என்ன 
னநினைக்கிறீர்கள்
அண்ணா

****** is offline.

****************

58 வயசு ஆனாதான், பொண்ணுபேர்ல பேசறவன் கூட சீந்துவானா? ஜொள்ளுவிட வெச்சி மாட்டி வெக்கிறவன்ககிட்ட மாட்டிக்கக்கூட மச்சம் வேணும் போல இருக்கே!

பங்குசந்தை பத்தி என் அபிப்ராயம் வேணுமாம். எல்லாம் நம்ம கெரகம்..