Tuesday, July 26, 2011

ரு-சிகரம்


தமிழே ததிங்கிணத்தோம் என்றாலும்
எம்ப்டி தம்டீ என்று
இங்கிலீஷில் எழுதியதால்,

நைந்துபோன ஆன்மீகக் கோவணத்தைப்
புரட்சிப்பதாகையாய்த் தூக்கிப்பிடித்து
வால்ட்பிட்மண் ஆகிவிட்டாய்
- அட்லீஸ்ட் ஆம்படையாளிடம்.
வாழ்த்துக்கள்.
ஓவராய் ஆட்டாதே! உள்ளதுவும் கிழிந்துவிடும்.