Wednesday, August 24, 2011

குருஜியும் குர்ஸியும்

குருஜி என்கிற குர்ஸியைத் 
தக்கவைத்துக்கொள்ள, 
தாண்ட்றா ராமா தாண்டு என்று 
குச்சியை எவன் ஆட்டினாலும் 
எப்பிடியெல்லாம் குதிக்கவேண்டி இருக்கிறது.

***

எண்டர் தட்டாத வடிவம் விரும்பும் கவிப்புனிதர்களுக்காக வடிவபேதம்: 

குருஜி என்கிற குர்ஸியைத் தக்கவைத்துக்கொள்ள, தாண்ட்றா ராமா தாண்டு என்று குச்சியை எவன் ஆட்டினாலும் எப்பிடியெல்லாம் குதிக்கவேண்டி இருக்கிறது.