Wednesday, March 30, 2011
Tuesday, March 29, 2011
Monday, March 28, 2011
Sunday, March 27, 2011
பெயர் மொழிபெயர் மொழியைப் பெயர்த்துவிடு!
தயவு செய்து முதலில் ஆங்கில மொழிபெயர்ப்பைப் படியுங்கள் ANTON CHECKHOV - The Wife and Otther Stories (Translated by CONSTANCE GARNETT புகழ்பெற்ற ஆங்கில மொழிபெயர்ப்பாளர்) இந்த புத்தகத்தின் கடைசிக்கதைதான் THE LOTTERY TICKET
பிறகு எழுத்தாளர் எஸ்.ஷங்கர நாராயணனின் மொழிபெயர்ப்பு
அதற்குப் பிறகு பதிவர் தீபா அவர்களின் மொழிபெயர்ப்பு
***************
//IVAN DMITRITCH, a middle-class man who lived with his family on an income of twelve hundred a year and was very well satisfied with his lot, sat down on the sofa after supper and began reading the newspaper.//
என்கிற தொடக்க வரியை எஸ்.ஷங்கர நாராயனன் கீழ்க்கண்டவாறு மொழிபெயர்த்திருக்கிறார்.
//IVAN DMITRITCH, a middle-class man who lived with his family on an income of twelve hundred a year and was very well satisfied with his lot, sat down on the sofa after supper and began reading the newspaper.//
என்கிற தொடக்க வரியை எஸ்.ஷங்கர நாராயனன் கீழ்க்கண்டவாறு மொழிபெயர்த்திருக்கிறார்.
<இவான் டிமிட்ரிச் கிடைக்கிற சம்பளமே யதேஷ்டம் என வாழ்கிற நடுத்தரன். இரவு உணவை முடித்துக் கொண்டு செய்தித்தாளை வாசிக்க சோபாவில் உட்கார்ந்தான்.>
ஆ அ ஆ..கேப்பியா கேப்பியா தமிழிசைனு இனிமே கேப்பே!
”மச்சி இந்த ஆ...ன்னு ஆரம்பிச்சாலே கடுப்பாயிடுது மச்சி”
Saturday, March 26, 2011
ரசனையின் விகாசமும் அழகுணர்வின் பயிற்சியும்
கலை இலக்கியத்தை ஆராயக் கூடாது அனுபவிக்க வேண்டும். ஒரு படைப்பின் சாரத்தை மட்டுமேப் பேச வேண்டும். ஒவ்வொரு வாசகனின் வாசிப்பு அனுபவமும் ஒவ்வொரு விதமானது. அதை அவனவனிடம் விட்டுவிடுவதே சாலச் சிறந்தது.
ஆராதிக்கப் பட்டுக் கொண்டிருக்கும் உபன்யாசியின் உபதேசமும் அவரது உபாசிகளின் வசனங்களும் ஒன்று போலவே இருப்பதில் பெரிய ஆச்சரியமில்லை. தனக்குத்தானே பாஸ்மார்க் போட்டுக் கொள்ளும் சாதுர்யம், தொடர்ந்து தரமுள்ளதாய் தம்பட்டமடித்துக் கொள்கையில் தன்னிடத்தை விமர்சனத்திற்கு அப்பார்ப்பட்டதாய்த் தனித்து தூக்கி நிறுத்திக் கொள்ளும் தந்திரோபாயம் ஆகிறது.
Thursday, March 24, 2011
Wednesday, March 23, 2011
Tuesday, March 22, 2011
சார்! ஒரு சத்யஜித் ராய் கதை. படிச்சிப் பாருங்க!
இந்தக் கதையை நிறைய பேர் படித்திருக்க வாய்ப்பிருக்குமா என்று தெரியவில்லை. உலக சினிமா அரங்கில் நமக்கென்று, அடையாளத்தை உருவாக்கிய தலைசிறந்த இயக்குநராக, ராயை எல்லோருக்கும் தெரியும். பலருக்குத் தெரிந்திருக்காத ஒரு விஷயம் அவர் ஒரு சிறந்த எழுத்தாளர். நமது இயக்குந-எழுத்தாளர்கள் போலல்லாது தனியாகவே இலக்கிய அந்தஸ்துடைய கதைகளின் படைப்பாளி.
எழுதிப் பார்ப்பதும் எழுதியதைப் பார்ப்பதும்
இளைஞர் ஒருவர் (இளைஞர் என்பது கூட அவரை வயதானவராய் ஆக்கிவிடக் கூடும்) மின்னஞ்சலில் சுட்டி கொடுத்து, அவரது கதையைப் பற்றிய, என் கருத்தைச் சொல்லும்படிக் கேட்டிருந்தார்.
படித்துப் பார்த்தேன். பதில் எழுதத் தொடங்கினேன். எழுதி முடித்த போது அவருக்கான பிரத்தியேகமாக அல்லாது, பொதுவாக வந்திருப்பதாகப் பட்டது. பிறகு அவருக்கு கீழ்க்கண்ட வரிகளை அஞ்சல் செய்தேன்.
<இதைப் பதிவாக என் தளத்தில் ஏற்றிக் கொள்வ்தில் உங்களுக்கு ஏதும் ஆட்சேபனை இல்லை எனில் வலையேற்ற உத்தேசம்.>
அவரது பதில்,
அனுபவி ராஜா அனுபவி
<உண்மையாகவே கவிதையை இப்படி பிச்சுப்போட்டுதான் படிக்க வேண்டுமா ? கவிதை என்பது அனுபவமல்லவா ?>
கரமைதுனம் கூட அனுபவம்தான். சூப்பர் அனுபவம்.
உலகத்தில் முஷ்டி மைதுனம் செய்பவன் 99பேர். இல்லை எனச்சொல்லும் அந்த மற்றையோர் ஆள் - பொய்யன்.
Sunday, March 20, 2011
எஸ்.ராவை ஓட ஓட விரட்டும் ஜெயமோகன்
மரம் வாளாவிருக்க நினைத்தாலும்
காற்று அதை சும்மா இருக்க விடுவதில்லை
- மாவோ
நான் பாட்டிற்கும் தேமே என்று, லயோலா கதை பற்றி, புரியவில்லை எனச் சொல்லிய இணைய நண்பர்கள் சிலருக்காக, பதிவு ஒன்று எழுதிக் கொண்டிருக்கிறேன்.
தற்செயலாக, என்ன நடக்கிறதென பஸ்ஸை எட்டிப் பார்த்தால் ரசிகர் ஒருவர் ஜெயமோகன் கவிதை என எழுதியதைப் பகிர்ந்திருந்தார். கீழே இப்படி ஒரு குறிப்பு இருந்தது.
<1999 ல் வெளிவந்த பின்தொடரும் நிழலின் குரல் நாவலில் வரும் மேலும் சில கவிதைகள் வாசிக்க... http://www.jeyamohan .in/?p=12854>
Saturday, March 19, 2011
உபவாசம் இருந்து உபன்யாசம் செய்து உப்புமா கிண்டி உருளி உருளியாய் விநியோகிப்பது எப்படி? - தொகில் ரகஸியம்
March 18th, 2011
*********************
இதில் என்னைக் கவர்ந்த பகுதியே அதிலிருக்கும் பின்னூட்டங்களே. அவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன். நீங்கள் என்றால் ஜெயமோகன் சார்வாள்தான். போதாத குறைக்கு இன்று காலை விடிந்தது முதல் இதுவரை ஒரு முறை கூட அந்தத் திருநாமத்தை உச்சரிக்காமல் இன்றைய தினம் வீணாகிவிட்டது என்பதை இப்போதே உணர்ந்தேன்.
மயிலாப்பூர் ராயர் கபே!
ராயர் கபே நடக்கிற புது இடத்து முகவரி இருப்பவர்கள் பகிர்ந்தால் பேருதவியாய் இருக்கும். கச்சேரி ரோடு ஜெய்ன் கோயிலுக்கு எதிரில் எனச்சொல்லி மனோஜ் டபாய்ந்து விட்டார்.
தி ஒரிஜினல் ராயர் கபே இட்டலி ருசியின் ரகஸியம் என்று அந்தக் காலத்துப் பெருசுகள் ஒரு காரணம் கூறுவதுண்டு.
நண்பராக விழைபவருக்கு ஒரு கடிதம்
நன்றி. இணைப்பைப் பார்க்கவும்.
ஃபார் யுவர் ஐஸ் ஒன்லி.
(இன்னும் சில நண்பர்களிடம் மென்வடிவில் இன்னும் சில கதைகள் உள்ளன. அவர்களிடம் வைத்த வேண்டுகோளேதான் இங்கும் - தயவுசெய்து யாருடனும் பகிர வேண்டாம். நாட்டுடமையை நானே செய்ய விருப்பம்)
Friday, March 18, 2011
ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு ரெட்டைத் தாழ்ப்பாள்!
<சில நாட்கள் இரவில் சுகு அழும்போது உறக்கத்தில் பாlலூட்டும் மனைவியின் முகத்தை பார்த்திருக்கிறேன். அதில் கருணையோ, அன்போ எதுவுமிருக்காது. எப்போது பால்குடித்து முடியும் என்று பொறுமையற்று காத்திருப்பவளின் சிடுசிடுப்பே நிரம்பியிருக்கும்.
அந்த சிடுசிடுப்பிற்கு இன்னொரு காணரம் இருந்தது. சுகுவின் அழுகையை மீறி நான் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்தது.>
மூடக் குழந்தைகளுக்கு இதில் நான் சொல்லும் பிழை என்னவென்று இன்னும் புரியவே இல்லையாம்.
கதை ஆரம்பிக்கையில் தொடங்கி டென்ஸ் மாறி மாறி வருகிறதே. இதை இங்கிலீஷ்ல எழுதி இருந்தா மட்டும்தான் இலக்கணமெல்லாம் பாப்பீங்களா?
நீ கேளேன்! நீ கேளேன்!
என்னிடம் ஒரு பழக்கம். ஒன்று பிடித்துவிட்டால், எனக்குப் பிடித்தவர்களை ஓட ஓடத் துரத்திப் பகிர்ந்து கொள்ள வேண்டும். பெரும்பாலும் அடுத்தவர் மனநிலை பற்றிய எண்ணமே இருக்காது. இது தவறு என்று எல்லோரையும் போல எனக்கும் தெரியும். ஆனால், ஒருவன் மேல் சாமி வந்திருக்கையில் செய்யும் காரியங்களுக்கு அவன் எப்படிப் பொறுப்பாக முடியும்? என்னிடமிருந்து தப்பித்துக் கொள்ளாதது மாட்டிக் கொண்டவரின் தவறும்கூடத்தான் இல்லையா? ஆனால் இந்த தர்க்கத்தில் இருக்கும் நியாயம், என்னைத் தவிர இந்த உலகில் ஒருவருக்குமே ஏன் புரிவதில்லை.
Thursday, March 17, 2011
அடுத்தவர் நம்பவேண்டும் என்று எழுதாதீர்கள்.
இலை கதையில் <நோண்டி நோண்டி கேட்கும் பெண்மணி என்பது வாசிக்கும்போது இடறாமல் அமைந்து விடுகிறது.>
இது உண்மைனா
<என்ன பெண்மணியோ... வக்கீலுக்கா படிச்சிருக்கா... ஒரு குழந்தைகிட்ட இப்படிக் கேக்க எந்தப் பெண்ணிற்கு மனசு வரும்? இதெல்லாம் அதீதமான ஜோடனைன்னு சொல்ல முடியுமா? >
இது உங்களின் விதண்டாவாதம்.
புர்ரா - கதையின் பாத்திரங்களும் காலி பாத்திரங்களும்
புர்ரா
- சிறுகதை - எஸ்.ராமகிருஷ்ணன்.
எழுத்துக்கலை - விவரண தர்க்கப் பிழை
என்கிற பதிவில் மேற்கண்ட கதையில் தொடக்கத்திலேயே வரும் ஒரு நிகழ்ச்சி விவரிப்பில் இருந்த, எனக்கு நெருடிய தர்க்கப் பிழை பற்றிக் குறிப்பிட்டு மேற்கொண்டு வாசிக்கவிடாமல் அது தடுப்பது பற்றி எழுத்துக்கலை - விவரண தர்க்கப் பிழை என எழுதி இருந்தேன். அது தொடர்பாக எழுந்த விவாதங்களின் அடிப்படையில் இந்தப் பதிவு.
விவாதத்திற்கு நீதி செய்யும் பொருட்டு, நெருடலுக்கு மனம் கரிக்கும் என் மனத்தடைக்கு நானே ஒரு கொட்டு வைத்துக் கொண்டு, முழுக்கப் படிப்பது என முடிவு செய்து தொடக்கம் முதல் மேற்படிக் கதையைப் படிக்கத்தொடங்கினேன். அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்வதே நியாயமாகும்.
Wednesday, March 16, 2011
டைனோவா டைனமோவா!
@Dyno Buoy : எப்படி இப்படில்லாம். சபாஷ். (6.26 வரை எழுதி இருந்ததை வைத்து)
இந்தாள்மேல ஆரம்பத்துல செம கடுப்பு இருந்துது. ஜெமோவை நம்பி திலிப்குமார் கதையை நானும் சேந்து ஒளறி தியரைஸ் பண்ணின அவமானத்துல நானே கூனிக்குறுகி இருக்கும் போது ’தவறான தகவல் தற்கொலைக்கு சமானம்’னு நான் எழுதினதைக் கிண்டலடிச்சி,
இதுக்குதான் தற்கொலை கிற்கொலைனுத் தூவக்கூடாது, மனப்பாடம் பண்றது பெரிய விஷயமாங்கற மாதிரி தொனில, இவங்கல்லாம் எளக்கிய எளுத்தானுங்கன்னு பஸ்ஸுல எழுதினபோது, சுருக்குன்னுச்சு. யார்ரா இவன்னு ட்விட்டர்லத்தேடினேன். நக்கல் புடிச்சிருந்துது. நம்பள இப்பிடி நக்கல் பண்ணிட்டானேன்னு உள்ள சுத்திகிட்டே இருந்துது.
Tuesday, March 15, 2011
ஒரே பிரார்த்தனை!
ஒண்ணு நல்லாப் புரியுது.
நுட்பம்னா என்னா வெலைனு கேக்கற ஆனந்தவிகடன் குமுதம் லெவல் வாசகர்கள்தான் இணையத்திலும் அதிகம்.
இணையத்துக்கு வந்த இலக்கிய எழுத்தாளனுங்கோ ஏன் இவ்ளோ தண்ணி கலக்கறானுங்கோன்னு இப்பத்தான் புரியுது!
எல்லாம் வல்ல இறைவனே! என்னை இவர்களிடம் இருந்து கற்புடன் காப்பாற்று!
எழுத்துக்கலை - விவரண தர்க்கப் பிழை
புர்ரா
- சிறுகதை. - எஸ்.ராமகிருஷ்ணன்.
<சில நாட்கள் இரவில் சுகு அழும்போது உறக்கத்தில் பாlலூட்டும் மனைவியின் முகத்தை பார்த்திருக்கிறேன். அதில் கருணையோ, அன்போ எதுவுமிருக்காது. எப்போது பால்குடித்து முடியும் என்று பொறுமையற்று காத்திருப்பவளின் சிடுசிடுப்பே நிரம்பியிருக்கும்.
அந்த சிடுசிடுப்பிற்கு இன்னொரு காணரம் இருந்தது. சுகுவின் அழுகையை மீறி நான் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்தது.>
தூங்ஸொல்லொ மனக்கண் முய்ஷ்சிக்குமா பாஸ்?
பிழைகளும் பொய்யும் பிரிக்கமுடியாதவையோ? ஜெயமும் மோகமும் போல!
<இலட்சியவாதம் தன் ஆற்றலால் தானே ஒளிவிடக்கூடியது, பிறிதொன்றின் உதவியின்றி நிற்கக்கூடியது.> ஓ நிக்குதே! ரெண்டு கண்ணாலப் பார்த்தோமே விக்கிபீடியாவுல! # அதான் ஜெயமோக அறம் ஐபி அட்ரஸுங்களோட நிக்கிதேபா!
<பிப்ரவரி 27 அன்று காலை ஆறரை மணிக்கு ஆரம்பித்த ஒரு வேகம் இந்த பன்னிரண்டு கதைகளையும் உருவாக்கியிருக்கிறது. முதல்கதை அறம்>
Monday, March 14, 2011
Sunday, March 13, 2011
சோட்டாணிக்கரை பகவதிக்கு ஜே! சோட்டா எழுத்தாளனுக்கு சூ!
//ஆகவே இதைப்பற்றி கவலைப்படுவதில்லை.//
http://www.jeyamohan.in/?p=12757 மெய்யாலுமே மெர்சலாவலினா எதுக்குணா 669 வார்த்தைல ரிப்ளை உட்றே! விக்கியிலே ஆடவந்த வானத்து மின்விளக்கே!
மாமே ஒரு நா மல்லிகைப்பூ குடுத்தான்!
**********************
//அன்புள்ள பாரதசாரி
என் எழுத்துக்கள் மேல் பெரும் ஈடுபாடுள்ள நண்பர் பாதசாரியின் பெயர்போல உங்கள் பெயர் இருப்பது ஆச்சரியமளிக்கிறது.
Saturday, March 12, 2011
தேவமலர் - ஸெல்மா லாகர்லெவ் (க.நா.சு)
Selma Ottilia Lovisa Lagerlöf (Swedish pronunciation: [ˈsɛlma ˈlɑːɡərˌløːv] (
listen); 20 November 1858 – 16 March 1940) was a Swedishauthor. She was the first female writer to win the Nobel Prize in Literature, http://en.wikipedia.org/wiki/Selma_Lagerl%C3%B6f
Friday, March 11, 2011
Thursday, March 10, 2011
அவர்களே! நாஞ்சில்நாடன் அவர்களே!
தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரி பெராசிரியர்... அவர்களே! மாணவர்களே! 100 200 300 ஆண்டுகளானாலும் அசைத்துப் பார்க்க முடியாத எழுத்தாளுமையான நண்பர் ஜெயமோகன் அவர்களே! ....அவர்களே! ......அவர்களே! ......அவர்களே!
- நாஞ்சில்நாடன்
Wednesday, March 9, 2011
Tuesday, March 8, 2011
தினம் தினம் பஸ் டே!
8 people liked this - சென்ஷி senshe, ஜ்யோவ்ராம் சுந்தர் Sundar, யெஸ்.பாலபாரதி ., Mr.R.Din :-),Rajagopal (எறும்பு), Dyno Buoy, எம்.எம். அப்துல்லா and குசும்பன் kusumbu
ஜ்யோவ்ராம் சுந்தர் Sundar - இது எப்படி உங்களுக்குக் கிடைச்சுது?3:47 pm
கேவிஆர் . - முகப்புத்தகம்ன்னு ஏதோ ஒண்ணு இருக்காமே, அங்கே ;-)3:48 pm
தண்டோரா . - போலிஸ்கார மாமா..திருடி எழுதினா பிடிச்சிக்குவாரு:-))3:50 pm
Vidhoosh . - :))3:50 pm
மதார் ., Mayil ravanan, சங்கர நாராயணன், ஷங்கர் Shankar(Papasha) , விமலாதித்த மாமல்லன்: போஸ்ட். ;)3:50 pm (edited 3:53 pm)
கேவிஆர் . - ச்சே எல்லோரும் ஈஸியா கண்டுபிடிக்கிறாங்க. அடுத்தத் தடவ அவரை முகத்துல ஒரு மச்சம் ஒட்டிக்கிட்டு ஃபோட்டோ எடுக்கச் சொல்லணும் ;-)3:52 pm
ஜாக் லண்டனின் நெருப்பு மூட்ட (பெரியவர்களுக்கான வடிவம்) ஆங்கிலத்தில்
இந்தக் கதையை ஜாக் லண்டன் இரண்டு பதிப்புருக்களாக எழுதுகிறார்.
பெரியவர்களுக்கய் எழுதப்பட்ட இரண்டாவது பதிப்புரு.
By Jack London
First published in The Century Magazine, v.76, August, 1908
NOTE: This is the famous, second version of a story first published in a more juvenile treatment for the Youth's Companion on May 29, 1902.
DAY HAD BROKEN cold and gray, exceedingly cold and gray, when the man turned aside from the main Yukon trail and climbed the high earth-bank, where a dim and little-travelled trail led eastward through the fat spruce timberland. It was a steep bank, and he paused for breath at the top, excusing the act to himself by looking at his watch. It was nine o'clock. There was no sun nor hint of sun, though there was not a cloud in the sky. It was a clear day, and yet there seemed an intangible pall over the face of things, a subtle gloom that made the day dark, and that was due to the absence of sun. This fact did not worry the man. He was used to the lack of sun. It had been days since he had seen the sun, and he knew that a few more days must pass before that cheerful orb, due south, would just peep above the sky-line and dip immediately from view.
ஜாக் லண்டனின் நெருப்பு மூட்ட (சிறார்களுக்கான வடிவம்) ஆங்கிலத்தில்
இந்தக் கதையை ஜாக் லண்டன் இரண்டு பதிப்புருக்களாக எழுதுகிறார்.
சிறார்களுக்காய் எழுதப்பட்ட முதல் பதிப்புரு.
TO BUILD A FIRE PDF
By Jack London
(First published in Youth's Companion, v. 76, May 29, 1902)
NOTE: This is the first, more juvenile version of a story later published for an adult audience in The Century Magazine in August 1908.
For land travel or seafaring, the world over, a companion is usually considered desirable. In the Klondike, as Tom Vincent found out, such a companion is absolutely essential. But he found it out, not by precept, but through bitter experience.
Monday, March 7, 2011
என் காவிக் கோமணத்தை நீ கட்ட வேண்டும்!
@kavi_rt கோமல் பேசறதைப் பாதி படிக்கிறதுக்குள்ள நேக்கு மூச்சு எளைக்கறது அவ்ளோ சிக்காக் கெடக்கறவர் ஜெமோவாட்டமே மூச்சுவிடாம பேசறார் # ம்ஹ்ம்
Sunday, March 6, 2011
ஜெயமோகனின் ஆன்மா வாங்கலியோ! ஆன்மா! ஆன்மா!
பிரபல ஆளுமைகளைக் கதை மாந்தர்களாக்கி ஆனால் அதைக் கதையில் குறிப்பிடாமல், கதையில் வரும் சில கற்பனை சம்பவங்களுக்கு நிஜத்தில் நடந்தது போன்ற வரலாற்றுச் சாயத்தை ஏற்றும் மோசடியை, விக்கிப்பீடியாவில் தொடர்ந்து செய்யப்போய்க் கையும் களவுமாய் மாட்டிக் கொண்டிருக்கிறார் ஜெயமோகன்.
விக்கிபீடியாவில் இரண்டு முறை இறக்கும் திஜா!
//தி. ஜானகிராமன் (T.Janakiraman, பெப்ரவரி 28, 1921 - நவம்பர் 18, 1983)//
//தி.ஜானகிராமன் 1982ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒரு சிறு உடல் நலக் குறைவிற்குப் பிறகு இயற்கை எய்தினார்.//
ஏதோ 1982ஆம் ஆண்டிற்குப் பிறகு அவர் ஊருக்குப் போனார் என்கிற ரேஞ்சில் எழுதப்பட்டு உள்ளது. சரி அதுவாவது போகட்டும் ஒரே பக்கத்தில் ஒரே தகவல் எப்படி இரண்டு விதமாய் வரமுடியும்?
Friday, March 4, 2011
ஹிந்துத்வத்தைத் தொட்டால் நக்ஸல்பாரி மிரட்டுவார்!
@Ral Lalji: மச்சி அந்த மஞ்சா பேக்ரவுண்ட் ஃபோட்டோவ யார் கிட்டேந்து எடுத்த? அது இன்னா எடம்னு தெர்ல?
Thursday, March 3, 2011
ஜெயமோகன் பால் குடிச்ச சரஸ்வதி என்னா சைனா மேக்கா?
March 3rd, 2011
<1990 ல் வெளிவந்த பின்தொடரும் நிழலில் குரல் நாவலில் வரும் சிறுகதை இது . இந்த தொடரில் வரும் சிறுகதைகளுக்கு தொடர்புள்ளதாக இருந்ததால் , இணையத்தில் ஏற்றவேண்டும் என நண்பர்கள் விரும்பியதால் இங்கே பிரசுரிக்கப்படுகிறது , தட்டச்சு செய்து அனுப்பிய நண்பர் சென்ஷிக்கு நன்றி.>
இந்த ஜெயமோகன் என்ன லூஸா அந்த நாவல் 1999ல வந்தது எனக்கேத் தெரியுது. சின்னப்பையன் சென்ஷிதான் டைப்பிங் மிஸ்டேக்கோட அனுப்பி வெச்சான்னா இவனுக்கு எங்கையாப் போச்சு.
அப்ப 90ல வந்த ரப்பரை 80ல வந்ததா சொல்லுவியா?
நல்ல வீக்கிப் பிடியாடா நீங்க:))))))))))
அது போவட்டும் முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள் மாதிரியே பின்தொடரும் நிழலில் குரல் நாவல் உள்ளையும் ஒரு சிறு கதையா?
ஜெயமோகன் பால் குடிச்ச சரஸ்வதி என்னா சைனா மேக்கா?
திற்பரப்பில் தேவதேவனும் திறந்த பரப்பில் பிரமிளும் - பெருந்தேவியின் கடிதம்
| hide details 7:33 AM (5 hours ago) | ||||||||||||||||||||||||||||
அன்புள்ள மாமல்லன்,
பதிவில் போட முடியாத பின்னூட்டம்:
பைத்தியக்காரன் சிவராமா நீ ஒரு பச்சோந்தி! ஏன்?
பொதுவெளிக்குக் கெட்டவார்த்தையுடன் போகக் கூடாது. என்கிற புனித மவன் பைத்தியக்காரன் சிவராமனுக்கு!
ஆடை உடுத்திய நீலப்படங்கள் என்கிற தலைப்பில் குங்குமத்தில் எழுதிய பத்தியில் அலைகள் ஓய்வதில்லை படம்பற்றி...
வயதுக்கு வராதவர்கள் பண்ணுவதும் அதை வயதுக்கு வந்தவர்கள் பார்ப்பதும்...தூ!
Wednesday, March 2, 2011
பைத்தியக்காரன் சிவராமன் என்கிற பச்சோந்திக்கு ஆண்டன் செகாவின் பச்சோந்தி தர்ப்பணம்!
செகாவின் புகழ்பெற்ற கதைகளில் ஒன்று இந்தப் பச்சோந்தி. அநேகமாக இந்தக் கதையை நாடகமாகப் போடாத முற்போக்கு இயக்கங்களே உலகத்தில் இருக்க முடியாது எனத் தன்னம்பிக்கையோடு கூறலாம். மனிதர்களாகப் பிறந்த எல்லோருக்குமே பச்சோந்தியாக நடந்து கொள்ளும்படியான நிர்பந்த தருணங்கள் வாய்க்காமலோ அல்லது அப்படி துர்பாக்கியமாக வாழாமலோ எளிதாகத் தப்பிவிட முடிவதில்லை.
Tuesday, March 1, 2011
திற்பரப்பில் தேவதேவனும் திறந்த பரப்பில் பிரமிளும்
இரண்டு கவிதைகள் கீழே இருக்கின்றன. இவற்றில் ஒன்று கவிதை. ஒன்று கட்டுரை. ஜெயமோகன் முன்னிலையில் படிக்கப் படுவதாலேயே ஒன்று கவிதையாகிவிட முடியுமா என்ன? பாவம். ஜெயமோகனாகிய நான், என்னை மட்டுமே முன்னிருத்துவதில்லை பிறரையும் சொல்லுகிறேன் பார் என்பதற்காகத் தன் குழுமப் படைப்பாளிகளை அவ்வப்போது தூக்கிக் காட்டுவதேத் தொழிலாகிக் கொண்டு இருக்கிறது.
எனக்குப் பிடித்த விக்ரமாதித்யனின் குறுங்கவிதைகள் சில
விக்ரமாதித்யன் எழுதிய
1984ல், மழை தூர ஆரம்பித்த ஒரு இரவு, பதினோரு மணி வாக்கில் ராயப்பேட்டை கேஃப் அமீன் எதிரில் மூடிய கடையின் படியில் உட்கார்ந்து, மூடப்பட்டிருந்த ஷட்டரில் முதுகை தேய்த்துக் கொண்டு, மழைக்கு ஒண்டிக் கொண்டு இருக்கையில் கேட்டேன்.
நம்பி, நாம் உட்கார்ந்திருக்கும் இடம் என்ன கடை தெரியுமா?
நஹி நஹி ரக்ஷதி டுகுரங்கரணே
என்கிற கவிதை யாரிடமேனும் இருக்கிறதா?
1984ல், மழை தூர ஆரம்பித்த ஒரு இரவு, பதினோரு மணி வாக்கில் ராயப்பேட்டை கேஃப் அமீன் எதிரில் மூடிய கடையின் படியில் உட்கார்ந்து, மூடப்பட்டிருந்த ஷட்டரில் முதுகை தேய்த்துக் கொண்டு, மழைக்கு ஒண்டிக் கொண்டு இருக்கையில் கேட்டேன்.
நம்பி, நாம் உட்கார்ந்திருக்கும் இடம் என்ன கடை தெரியுமா?
Subscribe to:
Posts (Atom)






