கடந்த சனிக்கிழமையன்று, மாலை நான்குமணிவாக்கில் மனுஷ்ய புத்திரனை சந்தித்தேன். ஏறக்குறைய ஒரு வருடத்திற்குமுன் அவரிடம் தனிப்பட்ட முறையில் உதவி கேட்டுப் போயிருந்தேன். அவர் எனக்கு நண்பர்கூட அல்ல. அவரது பத்திரிகையில் என் பெயர் அவ்வப்போது சுகுமாரனால் குறிப்பிடப்பட்டுக்கொண்டு இருந்தது என்பதைத் தவிர பெரிய பரிச்சயம் ஏதுமில்லை. எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்று இருந்தது எனது அப்போதைய அலுவலக நிலைமை. அந்த தருணத்தில் அவரால் எனக்கு உதவ முடியவில்லை. அங்கிருந்த சாருவுக்கு மூன்று நான்கு பதிவுகள் எழுத மட்டுமே உபயோகப்பட்டது அந்த சந்திப்பு.
Wednesday, November 30, 2011
Tuesday, November 29, 2011
Monday, November 28, 2011
குட்டை ஏணி
குட்டை ஏணியைப் பற்றிக்கொள்
கூப்பாடு போடக் கற்றுக்கொள்
ஏணியின் முனையில் தெரிந்த வானம்
ஏறிப் பார்த்தால் எங்கே காணம்?
கூப்பாடு போடக் கற்றுக்கொள்
குட்டை ஏணியைப் பற்றிக்கொள்
கூப்பாடு போடக் கற்றுக்கொள்
ஏணியின் முனையில் தெரிந்த வானம்
ஏறிப் பார்த்தால் எங்கே காணம்?
கூப்பாடு போடக் கற்றுக்கொள்
குட்டை ஏணியைப் பற்றிக்கொள்
Sunday, November 27, 2011
எழுத்துக் கலை - எழுத்தும் பேச்சும்
Prakash Venkatesan ***@gmail.com 11:36 PM (16 hours ago)
to me
to me 11:36 PM Prakash: மச்சி சார்! புனைவுல இரண்டு கதாபத்திரங்களுக்கு நடுவுல நடக்கிற தத்துவார்த்த உரையாடல்கள் இல்லை ஒரே கதாபாத்திரம் உதிர்க்கும் அப்பட்டமான தத்துவ சார்புகள் ( எகா: நவீனத்துவத்தோட ஒரு சரடை உதிர்த்துட்டு போறது) ஒரு வகையான அசவுகரியத்தை குடுக்கக்கூடியதா தோனுது. நாமளா அதை தேடிக்கண்டடையாம மூஞ்சில அடிக்கிற வார்த்தைகள், வர்ணனைகள், நமக்கு பிடிச்சதையே சொன்னாலும் ரிப்பல்சிவா இருக்கு. இந்த நேரங்கெட்ட நேரத்துல இதையெல்லாம் பல மாசம் கழிச்சு உங்கள்ட ஏனோ சொல்லத்தோனுது.
Saturday, November 26, 2011
இருபத்துநான்குமணிநேர அடிமை
பெரும்பாலும் விளையாட்டுச் செய்திகளைப் படிக்காமல், வெறும் படம் மட்டுமே பார்த்து நகர்ந்துவிடுபவனுக்கு, 90களில் நிர்மல் சேகரைப் படி என்று புல்லரித்து அறிமுகப்படுத்தியவன், ட்ரைவ்-இன் நண்பன் ஸ்வரன் என்கிற ஸ்வர்னகுமார் தான்.
Thursday, November 24, 2011
உதட்டோரம் ஒரு புன்னகை
ஒரு பதிவை எழுதத் தொடங்கி, இப்படித்தொடங்கி இப்படி முடிக்கலாம் என முதல் வரி கடைசி வரி மட்டும் எழுதினேன். செங்கை வந்துவிடவே மூடும் அவசரத்தில் வரைவாக சேமி என்பதை அழுத்த நினைத்து, வெளியிடு என்பதை அழுத்தி விட்டேன். நின்ற ரயிலில் இருந்த படியே அதை சரிசெய்ய முயன்றால் வெளியில் மழை காரணமாக ரிலையன்ஸ் படுத்தல் தொடங்கிவிட்டது. இடர் களைந்து ஒருவழியாக உலகத்தின் கண்களில் இருந்து வெற்றிகரமாக மறைத்துவிட்டதாய் எண்ணித் திருப்திபட்டபோது, ஆட்டோ பயணத்தில் பொறி தட்ட என் அறியாமையை எண்ணி உதட்டோரம் ஒரு புன்னகை.
பேயோன் பேயோன்
Dyno Buoy அனுப்பியிருந்த பஸ்ஸின் சுட்டி, மெய்லில் இருந்தது. அதைப் பார்த்துத்தான் படிக்கத்தொடங்கினேன். இன்னமும் இந்தப் புத்தகக் கண்காட்சிக்கு வெளிவருவதாக உள்ள பேயோனின் புத்தகங்கள் பட்டியலில் நான்கைக்கூடத் தாண்டவில்லை.
ரயிலில் வழக்கமாய் வரும் சக பயணிகளுக்கு, நெட்புக்கில் வெட்டியாய் எதையோ நோண்டிக் கொண்டிருக்கும் பைத்தியம் என்கிற அபிப்ராயமே இதுவரை இருந்திருக்கும் என்பது என் எண்ணம். இன்று அது உறுதிப்பட்டிருக்க வேண்டும்.
மின்சார வண்டிகளில் உரக்க உரையாடவோ அல்லது செல்ஃபோனில் பேசவோ மட்டுமே அத்தியாவசியம் கருதி பிறப்புரிமை போன்ற அனுமதி உண்டு. வாய்விட்டு சத்தமாய்ச் சிரிப்பது கண்டிப்பாக தடைசெய்யப்படவேண்டும் என்று ஓரிரு பெருசுகள் ஆசிரியருக்குக் கடிதம் எழுதினாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை.
ரயிலில் வழக்கமாய் வரும் சக பயணிகளுக்கு, நெட்புக்கில் வெட்டியாய் எதையோ நோண்டிக் கொண்டிருக்கும் பைத்தியம் என்கிற அபிப்ராயமே இதுவரை இருந்திருக்கும் என்பது என் எண்ணம். இன்று அது உறுதிப்பட்டிருக்க வேண்டும்.
மின்சார வண்டிகளில் உரக்க உரையாடவோ அல்லது செல்ஃபோனில் பேசவோ மட்டுமே அத்தியாவசியம் கருதி பிறப்புரிமை போன்ற அனுமதி உண்டு. வாய்விட்டு சத்தமாய்ச் சிரிப்பது கண்டிப்பாக தடைசெய்யப்படவேண்டும் என்று ஓரிரு பெருசுகள் ஆசிரியருக்குக் கடிதம் எழுதினாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை.
Wednesday, November 23, 2011
பள்ளத்தாக்கில் மலைப்பிரசங்கம்
On Wed, Nov 23, 2011 at 9:34 AM, sampath pr <***@gmail.com> wrote:Mr Maamallan
waiting for a full length humour based novel from you . ( Iam sure writer of your sensibility would deliver 'that' with literary flair )
Ref : பள்ளத்தாக்கில் மலைப்பிரசங்கம் போய்க்கொண்டிருந்தது.
waiting for a full length humour based novel from you . ( Iam sure writer of your sensibility would deliver 'that' with literary flair )
Ref : பள்ளத்தாக்கில் மலைப்பிரசங்கம் போய்க்கொண்டிருந்தது.
எஸ்.ரா போட்ட தூஸ்ரா
நெடுநாளாக திரும்பிக்கிடைக்காத என் புத்தகம் ஒன்று கண்டிப்பாக இன்று கிடைத்துவிடும். ஆனால் அதற்கு ரஷ்ய கலாச்சார மையத்திற்கு வரவேண்டும் என்று நிபந்தனை போடப்பட்டது. நான் உள்ளே வராமல் வெளியில் இருந்தே அழைக்கிறேன். புத்தகம் மட்டும் வெளியில் வந்தால் போதும் என்று ஒப்பந்தமிட்டுக்கொண்டேன். என்னிடம் மிகச்சில பிரதிகளே உள்ள, வாசிப்பதற்காக மட்டுமே என்றுகொடுத்த இரண்டாவது தொகுப்பின் பிரதி எனக்கு முக்கியம். அதற்கு தோப்புக்கரணம் போடச்சொன்னாலும் போட்டிருப்பேன்.
Tuesday, November 22, 2011
பிரதி வாதிப்பதில்லை
Sunday, November 20, 2011 கை முறுக்கும் கைமுறுக்கும்
***
Siva Sankar ***@yahoo.in 5:02 PM (1 hour ago) to me
Siva Sankar ***@yahoo.in 5:02 PM (1 hour ago) to me
மாமல்லன் அவர்களுக்கு
வணக்கம்.
" கட்டுரையில் இருக்கும் தகவல்கள் உண்மை, கதையில் சொல்லப்படும் தகவல்கள் கற்பனை என்கிற கட்டுச்சோற்று எண்ணத்தின் காரணமாய் எழும் எண்ணமாக இருக்கலாம்."
Sunday, November 20, 2011
கை முறுக்கும் கைமுறுக்கும்
Siva Sankar ***@yahoo.in 10:37 AM (6 hours ago) to me
மாமல்லன்.
தங்களுடைய இலை கதை சிறுகதையாக தோன்றும் எனக்கு இந்த பயம் சிறுகதையை எப்படி சிறுகதையாக புரிந்துகொள்வது. அது பதிவாகத்தானே தோன்றுகிறது.
மாமல்லன்.
தங்களுடைய இலை கதை சிறுகதையாக தோன்றும் எனக்கு இந்த பயம் சிறுகதையை எப்படி சிறுகதையாக புரிந்துகொள்வது. அது பதிவாகத்தானே தோன்றுகிறது.
நீரில் மிதக்கும் நிலவு - கடிதம்
pasupathi pasupathi ***@gmail.com 12:04 PM (2 hours ago) to me
நீரில் மிதக்கும் நிலவே ஆயினும் தொட்டுப் பார்த்திட ஆசை
வணக்கம்.அன்பு, பண்பு போன்ற வார்த்தைகளை உபயோகிக்க பயந்தவனாக எழுதும் என் பெயர், த.பசுபதி. திரு. பாலு மகேந்திரா அவர்களிடமும், திரு. வெற்றி மாறன் அவர்களிடமும் சினிமா பயின்று, தற்போது என் முதல் திரைப்படத்தை எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறேன்.
நீரில் மிதக்கும் நிலவே ஆயினும் தொட்டுப் பார்த்திட ஆசை
வணக்கம்.
பயம் [சிறுகதை]
ரயிலை விட்டு இறங்கியதும் அந்த நெடிய உருவம் எல்லோரையும் போல் கூட்டத்தோடு கூட்டமாய் படியேறி இறங்கும். தலை வாயிலில் தெரிந்ததும் ஓரமாய் நிற்கும் ஜீப் உயிர்பெற்று அதன் அருகில் வரும். தமது அதிகார பரப்புக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் அத்துனைபேர் வாழ்வுக்கும் ஒளி கொடுக்கும் பதவியில் இருப்பவர்.
Friday, November 18, 2011
நீரில் மிதக்கும் நிலவு
Chandra Sekhar. sekhar.chandra70@ymail.com Nov 14 (3 days ago) to me
மாமல்லன் சார்,
உங்க உடனடி பதிலுக்கு நன்றி சார்.
தமிழ் விக்கி ஊடகப் போட்டி
Bala Jeyaraman
12:16 AM (4 hours ago)
to me

மாமல்லன் சார்,
ஒரு உதவி. தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு ஊடகப் போட்டி ஒன்றை நடத்துகிறது.
12:16 AM (4 hours ago)
to me 
மாமல்லன் சார்,
ஒரு உதவி. தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு ஊடகப் போட்டி ஒன்றை நடத்துகிறது.
Thursday, November 17, 2011
தூக்கு - ஜார்ஜ் ஆர்வெல் தமிழில் - பு பித்தன்
Pu Pithan ***@gmail.com 2:13 PM (4 hours ago) to me
மாமல்லன்,
ஒரு பதிவில் A Hanging பற்றி எழுதி, 'பெயர்க்க'ச் சொல்லிக் கேட்டது ஞாபகம் இருக்கிறதா? அனுபவியுங்கள்!
மாமல்லன்,
ஒரு பதிவில் A Hanging பற்றி எழுதி, 'பெயர்க்க'ச் சொல்லிக் கேட்டது ஞாபகம் இருக்கிறதா? அனுபவியுங்கள்!
Tuesday, November 15, 2011
இன்னா செய்தாரை...
கவிஞர் தேவதேவன் இன்னார் என்கிற கவிதையில் தன்னைத்தான் திட்டுகிறார் என்று, எழுத்தாளர் ஜெயமோகன் உறுதியாக நம்பியதால்தான் திற்பரப்பில் 29.05.2011ல் தேவதேவன் கவிதை அரங்கத்திற்கு ஏற்பாடு செய்திருப்பாரோ என்றுகூட இந்தக் கவிதையைப் படித்ததும் தோன்றியது.
Monday, November 14, 2011
ரைட்டராவது எப்படி?
On Mon, Nov 14, 2011 at 6:24 PM, Chandra Sekhar. <***@ymail.com> wrote:
Dear Writer Mamallan,
I enjoy reading your blog. Though I've not read your stories, some of your writings (about Prameel, Jeyakanthan, latest Ramani camera) are very informative. Your language is very good.
Dear Writer Mamallan,
I enjoy reading your blog. Though I've not read your stories, some of your writings (about Prameel, Jeyakanthan, latest Ramani camera) are very informative. Your language is very good.
Sunday, November 13, 2011
திற்பரப்பில் ஆகா ஓகோ அருவிக் குளியல்
என் அளவுகோலில் பாரதிக்குப்பின் கவிதை எழுதியவர்களில் பிரமிள் முக்கியமானவர். அதன்பின் தேவதேவன். பிரமிள் தன் மனக்குறைபாடுகளால் தேங்கி நின்றுவிட்டவர். தன் கவித்துவத்தை முழுமையாக வெளிப்படுத்தும் தவத்தைச் செய்தவர் தேவதேவன். ஆம், பாரதிக்குப்பின் அவர் ஒருவரையே ‘மாகவிஞன்’ என நான் சொல்வேன்.
Friday, November 11, 2011
எதற்கு எழுதுகிறோம்? - ஜான் பால் சார்த்தர்
படிகள் 6/7 ஜூன் 1980 இதழில், ஜான் பால் சார்த்தரின் எதற்கு எழுதுகிறோம் என்கிற, தமிழவன் அலைபேசியில், ”படிகளில் சார்த்தரின் எது இலக்கியம் என்கிற கட்டுரை கூட வெளியாகி இருக்கும். இன்றைக்கும் கூட அந்த கட்டுரை முக்கியமானது” என்று குறிப்பிட்ட கட்டுரை வெளியாகி உள்ளது. எது இலக்கியம் என்கிற சார்த்தரின் புத்தகத்தில், Why write என்பது இரண்டாவது கட்டுரை. அதற்கு சிறிய அறிமுகக் குறிப்பொன்றையும் எழுதி அதில் ”வாசகனை நினைவில் கொள்ளவே கூடாது என தமிழில் அரை குறை இலக்கிய அறிவுடன் க.நா.சு. போன்றோர் இருக்கும் சூழலில்” என்கிற அர்ச்சனையுடன் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பிற்கோ மொழிபெயர்ப்புக்கோ எவர் பெயரும் போடப்பட்டு பொறுப்பேற்கப்படவில்லை.அநேகமாக இது ஆசிரியர் குழுவிலிருந்த தமிழவனாகவே இருக்க வேண்டும்.
Thursday, November 10, 2011
தவறியும் போகாதவை
என் நினைவில் தவறில்லை. ஆம் படிகளில்தான் ழான் பால் சார்த்தரின் ’சுவர்’ கதையின் மொழிபெயர்ப்பு வெளியாகியுள்ளது. அதைத்தேடி பலநாட்களாக கைபேசியில் அலைந்தது வீண்போகவில்லை.
Tuesday, November 8, 2011
உலகத்தின் மனசாட்சியை உலுக்கிய நிக் உட்டின் புகைப்படம்
2011/11/8 Ramjee Swaminathan <***@gmail.com>
அன்புள்ள மாமல்லன்,
உங்கள் 'சுனாமிக்கு பலியான ரமணியின் கேமரா ' இடுகையைப் படித்தேன் - நன்றாக இருக்கிறது.
சுனாமிக்கு பலியான ரமணியின் கேமரா
கடந்த 22ஆம் தேதி சனிக்கிழமையன்று ஆர்வி ரமணியின் என் கேமராவும் சுனாமியும் என்கிற ஆவணப்படம் பார்த்தேன்.
Sunday, November 6, 2011
இரண்டு வெர்சன்கள் அன்னா ஒரு வெர்சன் ஹசாரே ஒரு வெர்சன்
http://annahazaresays.wordpress.com என்கிற அன்னா ஹசாரே பிளாகை முந்தாநாள்வரை நடத்திக் கொண்டிருந்தவர் ராஜு பாருலேகர் என்னும் மும்பை பத்திரிகையாளர்.
Saturday, November 5, 2011
கிழிசல் [சிறுகதை]
மூன்று ஆட்கள் நிற்பதற்கான நீளமே இருந்த, சுவரில் பொருத்தப்பட்ட சலான் எழுதும் சாய்வுப் பலகையை, ஆணும் பெண்ணுமாய் இருவரும், சுவரையொட்டி வங்கியின் விளம்பரப் பிரசுரங்களும் ஆக்கிரமித்துக்கொண்டிருந்ததால் பணம் செலுத்தும் பகுப்பின் கண்ணாடித் தடுப்பிற்குள் தெரிந்த சாந்தமாகத் தோற்றமளித்த இளைஞனிடம் பணமும் காசோலையும் செலுத்த இரண்டு படிவங்கள் கேட்டு வாங்கிக்கொண்டேன். எடுத்துக்கொடுத்தபடி,
Friday, November 4, 2011
ஜெயமோகனின் வாலும் சார்த்தரின் wallஉம்
எழுத்தாளர் ஜெயமோகனின் தளத்தில் பிரசுரமாகும் கடிதங்களைப் பார்க்கும் போதெல்லாம், பாண்டிச்சேரி மாதா கோயில் தெருவில் இருக்கும் வ.உ.சி உயர்நிலைப்பள்ளியில், எங்கள் தமிழ் ஆசிரியர் இரா.திருமுருகன் அவர்கள், தமது பள்ளிப்பருவத்தில் குரு பக்தி எப்படி இருந்தது என்று கூறிய குட்டிக்கதைதான் நினைவிற்கு வரும்.
Thursday, November 3, 2011
முட்டைகோசு
முக்காலம் உணர்ந்ததுபோல் முகம்தூக்கும் எக்காளம்
வெறுமுட்டை கோசென்று உலர்த்துவது இக்காலம்
***
எம்.டி.எம்மின் குட்டிக்கதை - மின்தூக்கி இயக்குனர்
Wednesday, November 2, 2011
பார்ப்பதின் படிப்பதெளிது
ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான ஆர்.வி.ரமணியின் 90 நிமிட ஆவணப்படம், கடந்த 22ஆம் தேதியன்று சசிகுமார் அவர்களின் ஏசியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசத்தில் திரையிடப்பட்டது. அதற்கான அழைப்பை ஃபேஸ்புக்கில் விடுத்து நண்பர்களுக்கும் தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டிருந்தார்.
அசால்டாய் நடத்தும் அறச்சீற்ற யாவாரம்
அண்ணா ஹசாரேயின் இயக்கம் இந்திய ஊடக முதலாளிகள் விரும்பாத ஒன்றாகவே இருக்கும் என்றே நான் நினைக்கிறேன். ஆனால் அதற்கு நாடெங்கும் ஆதரவு அலை கிளம்பியபோது அவர்கள் அதைக் காசாக்கிக்கொண்டார்கள். அதாவது அண்ணா ஹசாரே ஊடக உருவாக்கம் அல்ல. அவர் தன்னைத் தியாகம் மூலம் உருவாக்கிக்கொண்டவர்
Tuesday, November 1, 2011
Subscribe to:
Posts (Atom)

