Thursday, September 8, 2016

ஆன்மாவற்ற முண்டங்களே மூடிக்கொண்டு கிடங்கள் - கூலிக்கு மாரடிக்க வந்தவனில்லை நான்

சின்மயி விவகாரம்: மறுபக்கத்தின் குரல் - டிசம்பர் 2012

இந்தப் புத்தக ஆக்கத்துக்குக் காலச்சுவடு கண்ணனைத்தான் முதலில் அணுகினேன். அவர் அரவிந்தன் மூலம் அளித்த கொட்டேஷனைவிட பத்ரி கூறியது குறைவாக இருக்கவே புத்தகத்தின் வடிவமைப்பு மற்றும் அச்சுப் பொறுப்பை கிழக்கிடம் ஒப்படைத்தேன். 39 ஆயிரம் செலவில் 600 பிரதிகள் போட்டேன். புத்தகக் கண்காட்சியில் 400 விற்றும் பத்தாயிரம் நட்டம் என் சொந்தக் கணக்கில் ஏறிற்று.

உயிர்த்தெழுதல் டிசம்பர் 1994

அறியாத முகங்கள் இரண்டாம் பதிப்பு டிசம்பர் 1994

முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள் டிசம்பர் 1986 

அறியாத முகங்கள் டிசம்பர் 1983 

ஆன்மாவற்ற முண்டங்களே மூடிக்கொண்டு கிடங்கள் 
- கூலிக்கு மாரடிக்க வந்தவனில்லை நான்