மூன்றாம் தொகுதி – ஏழு கதைகள் 
முதல் பதிப்பு 1994 ல்

இரண்டாம் தொகுதி – ஒன்பது கதைகள்
முதல் பதிப்பு 1986 சுற்றில் இல்லை
முதல் தொகுதி – பதினோரு கதைகள்
1983 முதல் பதிப்பு 1994 2 வது பதிப்பு

5 thoughts on “புத்தகங்கள்

 1. ஆஹா.. நீங்கள் தொடக்கத்திலிருந்தே இப்படித்தானா..? 83ல் வெளியான முதல் தொகுதியின் அட்டை வடிவமைப்பில் தொடங்கி 94ல் வந்த மூன்றாம் தொகுதி அட்டை வரை, இன்று இணையத்தில் படிக்க கிடைக்கின்ற உங்கள் எழுத்துக்களின் அதே துள்ளலும், நக்கலும் அட்டையில் பிரதிபலிக்கின்றன.
  (கொஞ்சமாய் நூல்கள் படிக்கும் பழக்கமிருக்கிறது என்றாலும்.. எப்படியோ மிஸ்பண்ணி இருக்கிறேன். இத்தனை நாட்களாக.. இனியும் அப்படி இருப்பதற்கில்லை)
  :))

 2. ♠ யெஸ்.பாலபாரதி ♠

  நீங்கள் இன்னும் முதல் புத்தகத்தின் முதல் அட்டையை பார்க்காததால் இப்படி பேசுகிறீர்கள்.

  அதையும் ஸ்கேன் பண்ணி போடப் பார்க்கிறேன்.

 3. ♠ யெஸ்.பாலபாரதி ♠

  இது இரண்டாவது பதிப்பு
  நான் சொல்றது முதல் பதிப்பு
  ஆதிமூலம் ஓவியம் முகப்பில்

Comments are closed.