சிறுகதைகள் நெடுங்கதைகள் குறுநாவல்கள்

சுகுமாரன் முன்னுரை
சிறுகதைகள் நெடுங்கதைகள் குறுநாவல்கள்
எழுதிய முதல் சிறுகதை
குப்பை (ஜனவரி 1980)
விமலாதித்த மாமல்லன் கதைகள் புத்தகத்தில் வெளியாகி உள்ளது
இலை - சிறுகதை (மார்ச் 1981) 
கணையாழி (அக்டோபர்1981)
அறியாத முகங்கள்
சத்தம் - சிறுகதை (மே 1981) 
ஞானரதம் (1982)
முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள் மற்றும் பிற கதைகள்
வயிறு - சிறுகதை (மே 1981)
பிருந்தாவனம் (1981)
அறியாத முகங்கள்
பிரசுரமான முதல் சிறுகதை
வலி (ஜூன் 1981) 
கல்கி (ஆகஸ்ட் 1981)
கல்கி நினைவு சிறுகதைப் போட்டியில் மூன்றாம் பரிசு
அறியாத முகங்கள்
இடைவெளி - சிறுகதை (ஆகஸ்ட் 1981)
தினமணி கதிர் (ஜனவரி 1983)
விமலாதித்த மாமல்லன் கதைகள்
போர்வை - சிறுகதை (செப்டெம்பர் 1981)
கவனம் (1981)
அறியாத முகங்கள்
அறியாத முகங்கள் - சிறுகதை (டிசம்பர் 1981)
கணையாழி (டிசம்பர் 1981)
அறியாத முகங்கள்
பெரியவர்கள் - குறுநாவல் (பிப்ரவரி 1982)
கணையாழி (1982)
கணையாழி குறுநாவல் போட்டியில் இரண்டாம் பரிசு
அறியாத முகங்கள்
சரிவு - சிறுகதை (ஆகஸ்ட் 1982)
கணையாழி (1983)
அறியாத முகங்கள்
நியமம் - சிறுகதை (ஜனவரி 1983)
கணையாழி (1983)
முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள் மற்றும் பிற கதைகள்
இழப்பு - சிறுகதை (பிப்ரவரி 1983)
நிகழ் (1983)
அறியாத முகங்கள்
பலாமரமும் ரோடு இன்ஜினும் - சிறுகதை (மார்ச் 1983)
கணையாழி (1983)
முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள் மற்றும் பிற கதைகள்
எதிர்கொள்ளல் - சிறுகதை (செப்டம்பர் 1983) 
கலால் இலாகா (தென்னிந்திய) சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு
அறியாத முகங்கள் புத்தகத்தில் நேரடியாக வெளியானது
தாஸில்தாரின் நாற்காலி - சிறுகதை (அக்டோபர் 1983)
மீட்சி (டிசம்பர் 1983)
அறியாத முகங்கள்
உதிரிக் கூட்டம் - சிறுகதை (அக்டோபர் 1983)
அறியாத முகங்கள் புத்தகத்தில் நேரடியாக வெளியானது
சிறுமி கொண்டுவந்த மலர் - சிறுகதை (செப்டம்பர் 1984)
மீட்சி (1984)
முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள் மற்றும் பிற கதைகள்
முதல் குடிமகன் விஜயம் - சிறுகதை (ஜனவரி 1985)
மீட்சி (1985)
முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள் மற்றும் பிற கதைகள்
வருகை - சிறுகதை (ஜூன் 1985)
கணையாழி (1985)
முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள் மற்றும் பிற கதைகள்
முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள் - குறுநாவல் (செப்டம்பர் 1986)
முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள் மற்றும் பிற கதைகள் புத்தகத்தில் நேரடியாக வெளியானது
புறப்பாடு - நெடுங்கதை (அக்டோபர் 1986)
முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள் மற்றும் பிற கதைகள் புத்தகத்தில் நேரடியாக வெளியானது
நிழல் - நெடுங்கதை (அக்டோபர் 1989)
காலச்சுவடு (1991)
உயிர்த்தெழுதல்
ஒளி - நெடுங்கதை (மே 1994)
சுபமங்களா (ஜூலை 1994)
உயிர்த்தெழுதல்
புள்ளிகள் - சிறுகதை (மே 1994)
புதிய பார்வை (1994)
உயிர்த்தெழுதல்
பந்தாட்டம் - சிறுகதை (மே 1994)
கணையாழி (1995)
விமலாதித்த மாமல்லன் கதைகள்
குல்லா - சிறுகதை (ஜூன் 1994)
புதிய பார்வை (1994)
உயிர்த்தெழுதல்
உயிர்த்தெழுதல் - நெடுங்கதை (ஜூன் 1994)
சுபமங்களா (1994)
உயிர்த்தெழுதல்
தாம்பத்யம் - சிறுகதை (ஜூன் 1994)
குங்குமம் (1994)
உயிர்த்தெழுதல்
சோழிகள் - குறுநாவல் (செப்டம்பர் 1994)
மாலைக்கதிர் (1996) அகநாழிகை (செப்டம்பர் 2010)
விமலாதித்த மாமல்லன் கதைகள்
விபத்து - சிறுகதை (அக்டோப்ர் 1994)
தினமணிக் கதிர் (1994)
உயிர்த்தெழுதல்

முதல் பதிப்பு டிசம்பர் 1983
முகப்பு ஓவியம்: ஆதிமூலம்

டிசம்பர் 1986
பின்னட்டை ஓவியம்: அனில் (ஓடும் ரயிலில் வரைந்த ஓவியம்)

டிசம்பர் 1994

இரண்டாம் பதிப்பு டிசம்பர் 1994